Wednesday, December 21, 2011

5.மாயனை மன்னு

Á¡Â¨É ÁýÛżÁШà ¨Áó¾¨Éò

à ¦ÀÕ¿£÷ ÂÓ¨Éò ШÈŨÉ

¬Â÷ ÌÄò¾¢É¢ø §¾¡ýÚõ «½¢Å¢Ç쨸ò

¾¡¨Âì̼øÅ¢Çì¸ï ¦ºö¾ ¾¡§Á¡¾Ã¨É

à§Â¡Á¡ö Åóп¡õ àÁÄ÷ àÅ¢ò¦¾¡ØÐ

š¢ɡø À¡Ê ÁÉò¾¢É¡ø º¢ó¾¢ì¸ô

§À¡Â À¢¨ÆÔõ Ò̾ÕÅ¡ý ¿¢ýÈÉ×õ

¾£Â¢É¢ø ມÌõ ¦ºô§À§Ä¡¦ÃõÀ¡Å¡ö. (5)





¬îº÷ÂÁ¡É ¦ºÂø¸¨Ç ¯¨¼ÂÅÛõ, ¿¢ò¾¢ÂÁ¡É À4¸3Åò ŠõÀ3ò¾4¡§Ä Å¢Çí¸¡¿¢ýÚûÇ Å¼ ÁШÃìÌ (Mathura)  «ÃºÛõ, ÀâÍò¾Á¡ÉÐõ, ¬ÆÁ¢ì¸¢ÕôÀÐÁ¡É ¿£¨ÃÔ¨¼Â ÂÓ¨É츨â§Ä Å¢¨Ç¡ÎÀÅÛõ, þ¨¼ìÌÄò¾¢ø ¾¢ÕÅžâò¾ Áí¸3Ç ¾£3Àõ §À¡ýÈÅÛõ, ¾¡Â¡¸¢Â §º¡¨¾Â¢ý Å¢ü¨È Å¢Çí¸î ¦ºö¾ ¸ñ½¢Ñý º¢Ú ¾¡õÀ¢É¡ø ¸ðÎñ½ô Àñ½¢Â ±õÀ¢Ã¡¨É, «ÅÉ¡ø «Ï¸ò¾ì¸ ¿¡õ, ÀâÍò¾÷¸Ç¡¸ì ¸¢ðÊ, ¿øÄ ÁÄ÷¸¨Çò àÅ¢ Å½í¸¢, š¡Ãô À¡Ê, ÁÉò¾¢É¡§Ä ò¡ɢì¸, À4¸3Åò …õÀ3ó¾4õ ¯ñ¼¡Å¾üÌ Óý ¦ºö¾ À¡Àí¸Ùõ, À¢ýÒ ¿õ¨Á «È¢Â¡Áø ÅÕÀ¨ÅÔõ, ¦¿ÕôÀ¢ø þð¼ ÀïÍ §À¡§Ä ¯ÕÅÆ¢óÐ §À¡Ìõ. ¬¨¸Â¡ø «Å¨Éô À¡Î.


ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கவுரை...

மாயனை:
தொழியர்களில் ஒருத்தி கேட்கின்றாள் தலைமைகளை பார்த்து, இந்த நோன்பு நாம் நோற்பது கண்ணனை பூசிப்பது அவனுடன் சேருவதற்காக. ஆனால் அவன் நமக்கு அருள்வானா? திருவரங்கனே இராமனாக அவதரித்த காலத்தில் வசிஷ்டர் நாளை முடிசூடுவாய் என் நாட்குறித்த காலத்தே சீதையுடன் சென்று வணங்கினான். ஆகிலும் கானகம் புக்கான். அப்படி இருக்க நாம் பூசித்தால் அருள் புரிவானா? அதற்கு தலைமகள் சொல்லும் வார்த்தை மாயனை. 
 
ரிஷியிடத்தே சிறு மீனாய் தோன்றி அவர் காண அப்பொழுதே பெரிய உருவம் கொண்டானே. அந்த மாயனை. தான் படைத்த பிரம்மாதேவன் மூக்கிலிருந்து தானே தோன்றினானே அந்த மாயனை. மனிதர்களாலும் விளங்கினாலும் மரணம் சம்பவிக்க கூடாது என் வரம் வேண்ட மனித மிருகம் கலந்த அவதாரம் செய்தானே அந்த மாயனை.
பூமியில் அரசர்கள் அசுர இராக்கதர் போலே இம்சிப்பதை பொருக்காது கோபம் என்னும் இல்லாத குணத்தை ஏறிட்டு பரசு என்னும் ஆயுதத்தினால் அவர்களை கொய்தானே அந்த மாயனை. தனக்கு முடி சூட்ட வசிஷ்டர் நாள் குறிக்க அந்த நாளில் இவன் பாதுகாதேவி சுக்ரீவன், வீடணன் முடிசூட நாள் குறித்தான். அதற்கு ஹேதுவாக கானகம் புக்கான். அந்த மாயனை.
தேவகியின் வயிற்றில் அவதரித்து பின்னே தானே தன்னை அழுதுக்கொண்டு ரோகிணியின் கர்பத்தில் புகுந்தான் அந்த மாயனை. அமுதில் வரும் பெண்னமுது இவன் கொள்ள தேவர்கள் அசுரர்கள் பாற்கடல் கடையும் காலத்தே மலை சாயாவண்ணம் அடியில் ஆமையாய் இருந்தும் முடியில் கைபிடியுமாய் இருந்து இவனே கடந்தான். அந்த கடல் கடைவது இவனுக்கு சிரமம் இல்லை. அனால் இந்த இடைசேறியில் தயிர் கடையும் காலத்தே ஓரு கோப கன்னியின் துணை கொண்டானே அந்த மாயனை.
மாயை என்பது மூலப்ரக்ருதியை குறிக்கும். “மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் மாயிநம் து மஹேஸ்வரம்”. சங்கல்பாதி ஞானமுமாம். “ஸம்பவாம்யாத்மமாயயா”.
மூலப்ரக்ருதிக்கு நியமகனான நாராயணன் பின் தன் சங்கல்பத்தினாலே பாற்கடலில் தோன்றினான். அதனாலே மாயன். மாயை என்பது ஆச்சரியத்தை குறிக்கும் சொல்.

மன்னு வடமதுரை மைந்தனை:
 
மன்னு என்னுமிடத்தே எம்பெருமான் அதிக காலம் வசித்த இடம் என்பதை குறிக்கும். இவன் இவ்விடதிலன்றோ அவதரித்தது. பின்னே கம்சனை வாதம செய்தும் அதிக காலம் வசித்த இடம் இதுவேயன்றோ. ஆக மன்னு வடமதுரை.
வாமனனாக தோன்றிய எம்பெருமான் சித்தாச்ரமம் என்னும் இவ்விடத்தில் அன்றோ தவம் செய்தது. ஆக அவன் தவம செய்த காலத்தில் குடி கொண்ட இடமாகையால் இதனை மன்னு வடமதுரை.
 
பரதனுக்கு பின் தோன்றி பரதன் இட்ட வழக்காய் பரதன் பின்னே அவன் நிழல் போலே செல்லும் சத்ருக்னனும் லாவணாசுரனை வென்று, அவன் சுரம் இறக்கி ஸ்தாபித்த ஊரும் இந்துவே யன்றோ. ஆக பாகவதர்கள் உகந்து வெகு காலம் வசிக்கும் இடமாகையினால் மன்னுவடமதுரை. முத்தி தரும் நகரங்களில் ஒன்றானபடியால் மன்னு வட மதுரை.
 
மன்னு மதுரை சரி, மன்னு வட மதுரை எதற்கு.
இவள் பெரியாழ்வார் தன் திருமகள். சர்வேஸ்வரனான எம்பெருமான் பெரியாழ்வார் யானைமீது பவனி வர, யானை அன்று அருளையீந்த கண்ணன் கருடாறுடனாக அவருக்கு அருள் புறிந்தது தென் மதுரையில். அந்த கண்ணன் க்ஷணமே தோன்றி மறைந்தான். அப்படியில்லாமல் இந்த கண்ணன் வெகு காலம் வாசம் புறிந்த படியால் வடமதுரை. இவள் மனத்தில் இந்த பெரியாழ்வார் விருத்தாந்தம் நிழல் போலே இருக்கின்றது என்பது:
வாரணமேன் மதுரைவலம் வரவே வானின்
மால்கருடவாஹனனாய்த் தோன்ற வாழ்த்தும் (பிரப்ந்தசாரம்)
என்பதும் நினைவில் கொள்க. ஆக வட மதுரை.
மந்தனானவன் தலைவன் அல்லது குமரன். வடமதுரையில் தேவகி வசுதேவருக்கு குமாரனாக அவதரித்தவன். தென் மதுரையிலும் பெரியாழ்வாருக்கு குமாரனாக அவதரித்தவன். (பெரியாழ்வாரின் தாய் பாசுரங்கள் அனுபவிக்க வேண்டும்). பிறந்த காலத்திலேயே பெற்றவர்கள் விலங்கினை அறுத்தவன்.

தூயபெருநீர் யமுனை:
 
தஊய யமுனை என்னுமிடத்தே கலங்கிய துய்மையற்ற நதியும் உள்ளது என்பது தெளிவு. அந்த நதிக்கும் தூய்மை அருளினவள் கோதா (கோதை). இலங்கயைர்கோன் இடத்தில் உள்ள பயத்தினால் இராமாவதார காலத்தில் இராமன் கேட்ட பின்னும் பதில் சொல்லாமல் இருந்து விட்டது கோதாவரி. அதன் களங்கம் இந்த ஆண்டாளுக்கு பெரியாழ்வார் கோதா என்னும் பெயர் சாற்றிய போது நீங்கியது. நதிகளின் கணவன் கடல். அந்த கடலரசனும் இராமனுக்கு ஒதுங்கி வழிவிடாது பாலம் அமைக்கஆமல்  கொடுத்தான். அதனால் அவனுக்கும் பழியே. அவனது பழியையும் தீர்த்தது இந்த யமுனை. எங்கணம். கண்ணனை தலையில் சுமந்து வருகாலதே, அவன் திருவடி அலம்பி பின்னே அவனுக்கு ஒதுங்கி வழி விட்டது. அது மட்டுமல்ல, வசுதேவர் திரும்பவும் மதுரை புகும் காலத்திலும் அவருக்கும் வழி விட்டது. ஆக பெருமானுக்கும் வழிவிட்டு, அடியவருக்கு வழிவிட்டபடியால் தூய நீர். அது மட்டுமல்ல, கண்ணன் காளிங்க நர்த்தனம் பண்ணியதும் இந்த நதியில் வரும் மடுவினிலே. ஜலக்ரீடை செய்ததும் இவ்விடத்தே. கண்ணன் வாயளம்பி கொப்புளித்ததும் இவ்விடத்தே. குலசேகராழ்வாரும், போன்வட்டில் பித்தது உடனே புகப்பெருவேன் ஆவேனே என்பார். அப்படி கண்ணன் அதர மதுரத்தை இன்றும் நமக்கு அளிப்பதால், தூய நீர். பெரும் நீர் –“யமுனாஞ்சாதிகம்பீரம் நாநாவர் தஜ்ஜஷாகுலம் என்கிறபடி. துறைவனை - பஞ்ச லக்ஷம் பெண்கள் சேர்த்து இறங்கும் படியாக பல படித்துறைகள் உள்ளபடி. துறை என்பது வழி எனவும் பொருள்கொள்ளும். ஆக யமுனை வழியாக சென்றவன் என்கின்றபடி.

ஆயர்குலத்தில் தோன்றும் :
 
அரச குளத்தில் பிறந்து ஆயர குளத்தில் தோன்றினான். தோன்றும் என்பது பிறந்தது எனவே பொருள்படும். ஆகிலும், நாம் கர்மத்தின் வழியாக பிறந்தபடியால் , இவன்(கண்ணன்) அகர்மவச்யனாய் அவதரித்தமையால் தோன்றி. யசோதைக்கு தெரியாமல் மற்ற ஆயர்கள் குடிலில் தோன்றியவன். அணிவிளக்கை – குடத்தில் இட்ட தீபம் போல அல்லாமல் குன்றிலிட்ட தீபம் போல அனைவருக்கும் ஒளி யளிக்கும் விளக்கு இவன். இவன்(ராமன்) இரவிகுலத்தில் அவதரித்து அந்த குலத்துக்கே பெருமை சேர்த்தான். அது போலே கண்ணன்  யது குளத்தில் பிறந்து அந்த குலத்துக்கும் ஒளி சேர்த்தான். ஆக அணிவிளக்கு.
 
இவன் ஆயர குளத்தில் தோன்றி அவர்கள் இல்லம் புகுந்து வெண்ணை தயிர் பாலுண்டு அக்ரம செய்கை செய்தான் என்பதற்காக, சிறுதாம்பினால் அவன் தாய் கட்ட, இடுப்பில் இருக்கும் மூன்று ரேகைகளுடன் இதுவும் ஓரு ரேகை போலும் என்று கண்டவர் வியப்ப இருந்தபடியால் தாமோதரன். தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன். தாமோதரன் என்னுமிடத்தே நான்கு பாசக்கயிறு கையில் கொண்டவன். கல் மண் உண்டாயா என்று யசோதை பிராட்டி கேட்க இல்லையேன் இவன் உரைக்க அப்படியாகில் வாயை காட்டு என அவ்ள கட்டளையிட அதில் வையம் ஏழும் கண்டாள். மறு பிறவி நீங்கினாள். தன் கையில் உள்ள பாசக்கயிற்றாலும் தம்முடைய பாசம் என்னும் கயிற்றாலும் அவளாள் கட்டுண்டு அவள் கட்டினை நீக்கிய படியால் தாமோதரன், தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்.

தூயோமாய் இத்யாதி:
நித்ய கர்மாக்களை விடாது செய்து செய்ய்த்தகாதவைகளை செய்யாது விட்டொழித்து வந்தோம். அல்லது, எம்பெருமான் ஒருவனே உபாயம் மற்றைவை அல்ல என்னும் எண்ணத்துடன் அவனிடம் வருவது. வந்து – போய் என்னும் பதம் உபயோக்கிக்காமல் வந்து என்று சொல்லுவது, அவன் இடமே நமக்கு உரியதென்றும் மற்றவை அல்ல எம்பதாலும் வந்து. நம் வீட்டுக்கு நாம் போகமாட்டோம், வருவோம். அதேபோல்தான் வந்து. அல்லது இன்றைய இரவு தங்கள் வீடுக்கு போய் உறங்கி பின்னே மறுநாள் காலை மீண்டும் வந்து. நாம் – இவ்விடத்தே கோப கன்னிகைகளை குறிக்கும். அல்லது அனைவரையும் குறிக்கும. (ஓங்கி பாசுரத்தில் நம் பாவைக்கு என்னும் அர்த்தம் நோக்குக).
தூமலர் – தூய மலர். து என்பது இவைகள் ஆலயங்களில் எம்பெருமானின் வழிபாட்டுக்கு தகுந்தவை எனும் நோக்கில். மலர் என்னுமிடத்தே – இன்னமும் மலராமல் இருப்பதும், மலர்ந்து விழ இருப்பது நீக்கபெற்றது. தஊவுதல் என்பது சமர்பித்தலை குறிக்கும். வாயினால் பாடி என்னுமிடத்தே அவன் புகழ் பாடுவதே இந்த வாய் படித்ததன் பயன் என்னுமாப்போல. அதுபோல தாறுமாறாக பாடாமல் நன்றாக பாடுவதுமாம். பாடி என்னுமிடத்தே கை ஏதோ வத்தியத்தினால் இசைஎழுப்ப வாய் வேறு காரியம் செய்யாத படியாம். வேதங்களில் நான் சாம் வேதமாய் இருக்கின்றேன் என்பதனாலே இசையுடன் பாடி. சிந்திக்க என்பது பக்தி பிரபத்தி என்பதை பற்றி.
இந்த பாசுரத்தில் ஆண்டாள் ஞான வராஹன் அருளிய சரமச்லோகத்தின் பொருளுரைகிறாள். அதவாது அவன் புகழ் பாடி அவனை பூக்களால் அர்சித்து அவனடி தொழுதல் என்பது வராக சரமச்லோகத்தின் பொருள். அதை இந்த பச்சுரத்தின் நாச்சியாரும் தூமலர் தூவித்தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க வென்னும் இடங்களில் அனுபவிக்கின்றாள்.

போய பிழையும் இத்யாதி:
இந்த தீயினால் தூசாகும் என்பதை ஸ்வாமி வேதாந்த தேசிகன் உபநிஷத் சாரம் என்று வர்ணிப்பார் என்று பெரியோர் சொல்லக்கேள்வி.
தத்யதைஷீகாதூலாம் அக்நௌ ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே, ஆக இதுவரை செய்த பாபங்களாவது தீயினால் பஞ்சு நசிவது போலே நசிந்து போகும். பின்னர் நேரும் பாபங்கள் இவனை அண்டுவதில்லை – தத் யதா புஷ்கர பலாச ஆபோ ன் ச்லிஷ்யந்தே ஏவமேவம்விதி பாபம் கர்ம ந ச்லிஷ்யதே. இப்படி இரண்டுவித பாபங்களும் அண்டாது என்கிறபடி. ஆனால் ஆண்டாள் இரண்டு பாபங்களும் தீயினில் தூசாகும் என்பரு சொல்லுகிறாள். அதாவது முன்னே செய்த பாபங்கள் தீயினால் தூசாகும். பின்னே அறியாமல் நேரிடும் பாபங்களாகிய தூசி தீயிருக்கும் இடத்தை அண்டாது என்கிறபடி. அப்பொழுது ஓரு கேள்வி. சரணாகதி செய்து கொண்டவர்களும் துன்பப்படுகின்றனர், ஏன்? இதுவரை நிகழ்ந்த பாபங்கள் இரண்டுவகை. பிராரப்தம், சஞ்சிதம் என்று. இதுல பிராரப்தம் பலன் கொடுக்க ஆரம்பித்து விட்டது. சஞ்சிதம் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. இதில் சஞ்சிதம் தீயினில் தூசாகும். பிராரப்தம் அனுபவிக்க வேண்டும். (பிரம்ம சூத்திரம் 4-1). ஆகிலும் அது கனவில் பாம்பு கடிப்பதை போலவே சிறிதளவே துன்பம் தரும். திருப்பாவை ஜீயரும் தம்முடைய சரணாகதி கத்யத்தில் பாபங்களை “ க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாந்” என்று அருள்கின்றார்.
பாபங்கள் என்னுமிடத்தே புண்ணியம் என்றும் பொருள் கொள்ளவேண்டும். பிரபன்னனை பொருத்தவரை பாபம் இரும்பினால் செய்யப்பட்ட விலங்கு எனில் புண்ணியம் போன்னினால் செய்யப்பட்ட விலங்கு. இரண்டும் விலங்கே. இரண்டையும் நீக்க வேண்டும்.

செப்பு:
முதலில் முரு காரியங்களை நியமித்தபின்னே செப்பு என்று கூறியது மந்திரத்தில் ஆதாரம் பொங்கவேண்டும் என்பதனாலே. 

No comments:

Post a Comment